சங்கக்களி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தில் நம்பூதிரிகள் நிகழ்த்தும் ஒரு கலையே சங்கக்களி ஆகும். இது யாத்திரைக் களி, பானேங்களி, சாஸ்த்திராங்கம், சித்திராங்கம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. இதன் லட்சணங்கள் வினோதமும் அறிவியலும் கலந்ததாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கக்களி&oldid=1676442" இலிருந்து மீள்விக்கப்பட்டது