கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
தலைவர்ஈ. ஆர். ஈஸ்வரன் (பொதுச் செயலாளர்)
தொடக்கம்21 மார்ச்சு 2013 (11 ஆண்டுகள் முன்னர்) (2013-03-21)
தலைமையகம்கதவு எண். 46, சம்பத்நகர், ஈரோடு
கொள்கைசுதேசியம்
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி (2014-2019)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2019-தற்போதுவரை)
இணையதளம்
www.kmdk.in
இந்தியா அரசியல்

கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சி  (Kongunadu Makkal Desia Katchi) இந்தியநாட்டின் தமிழகத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும். கட்சியின் வாக்குத் தளம் முக்கியமாக தமிழ்நாட்டின் கொங்குநாடு பகுதியில் குவிந்துள்ளது. இது கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து (கே.எம்.கே) பிளவுபட்டஒரு கட்சியாகும்.[1]

வரலாறு[தொகு]

21 மார்ச் 2013 அன்று ஈஸ்வரன் கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "New sub-regional party creates flutter in Coimbatore poll battle - Thaindian News". Thaindian.com. 2009-05-12. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-01.
  2. "கொங்கு மக்களுக்காக இன்னொரு புதுக்கட்சி- தொடங்கினார் ஈஸ்வரன் (படங்கள்)". vikatan.com (விகடன்). 2013-03-22. Archived from the original on 2013-07-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21. {{cite web}}: Check |url= value (help)