கே. லாரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ராலன்ஸ் (K. Lawrence) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

கு. ராலன்ஸ் அவர்கள் அதிமுக ஆட்சியில் 1993 முதல் 1996 வரை அமைச்சராக இருந்தவர். உடல்நலக் குறைவால் தனது 73வது வயதில் 08 மே 2020 அன்று காலமானார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-16.
  2. "முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ் காலமானார்: இன்று மாலை தக்கலையில் நல்லடக்கம்". தி இந்து. 08 மே 2020. https://www.hindutamil.in/news/tamilnadu/553429-former-minister-lawrence-passed-away.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._லாரன்ஸ்&oldid=3551329" இலிருந்து மீள்விக்கப்பட்டது