குமாஸ்தாவின் பெண்
குமாஸ்தாவின் பெண் | |
---|---|
இயக்கம் | பி. என். ராவ் கே. வி. எஸ். வாஸ் |
தயாரிப்பு | டி. கே. எஸ். பிரதர்ஸ் மூர்த்தி பிலிம்ஸ் |
இசை | நாராயணன் பத்மநாபன் பி. ஏ. சுப்பையா பிள்ளை |
நடிப்பு | தி. க. சண்முகம் தி. க. பகவதி பிரண்ட் ராமசாமி கே. ஆர். ராமசாமி எம். வி. ராஜம்மா டி. எஸ். ராஜலட்சுமி எம். எஸ். திரௌபதி ஏ. ஆர். சகுந்தலா |
வெளியீடு | மே 10, 1941 |
நீளம் | 16500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குமாஸ்தாவின் பெண் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் மற்றும் கே. வி. எஸ். வாஸ் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இதே பெயரில் நாடகமாக முதலில் டி. கே. முத்துசாமி அவர்களின் எழுத்தில் வெளிவந்தது. இப்படத்தில் கதை வங்கால மொழியில் அன்ன பூர்ணிகா மந்திர் என்னும் பெயரில் வெளிவந்த புதினத்தை தழுவியது.[1][2][3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தி. க. சண்முகம் (1967). நாடகக் கலை. சென்னை: சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம்.
- ↑ Vamanan (23 April 2018). "Tamil cinema's Bong connection". The Times of India இம் மூலத்தில் இருந்து 23 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180923110436/https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-cinemas-bong-connection/articleshow/63873364.cms.
- ↑ Mohan Raman (20 September 2014). "The man who started the trend". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161103154151/http://www.thehindu.com/features/cinema/k-r-ramaswamy-the-man-who-started-the-trend/article6429708.ece.
- ↑ "Clerk's Daughter". The Indian Express: pp. 3. 10 May 1941. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19410510&printsec=frontpage&hl=en.