குந்தகுந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குந்தகுந்தர்

குந்தகுந்தர்
ஆச்சாரியர் குந்தகுந்தரின் உருவச்சிலை, கர்நாடகா
சுய தரவுகள்
பிறப்புகிபி 2-ஆம் நூற்றாண்டு [1]
சமயம்சமணம்
உட்குழுதிகம்பரர்
பதவிகள்
Disciples
  • உமாசுவாதி
குந்தகுந்தர் இயற்றிய பஞ்சஸ்திதிகாயசாரம் நூல்
குந்தகுந்தர் இயற்றிய நியாயசாரம் நூல்

ஆச்சாரியர் குந்தகுந்தர் (Acharya Kundakunda), சமணத்தின் பிரிவான திகம்பரத் துறவியும், ஆச்சாரியரும் மற்றும் தத்துவ அறிஞரும் ஆவார். இவர் சமயச்சாரம், நியாயசாரம், பஞ்சஸ்திதிகாயசாரம், பிரவசனசாரம் போன்ற சமண சமயத் தத்துவ நூல்களை இயற்றியவர்.[2][3] இவர் ஆந்திரப்பிரதேசத்தின் கொண்டகுந்தா கிராமத்தில் பிறந்தவராக கருதப்படுகிறார். [1][4]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Natubhai Shah 2004, ப. 48.
  2. Dundas, Paul; The Jains, page 107.
  3. Long, Jeffery; Jainism: An Introduction, page 66.
  4. Upinder Singh 2008, ப. 524.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தகுந்தர்&oldid=3240690" இலிருந்து மீள்விக்கப்பட்டது