குணசுந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண சுந்தரி
இயக்கம்கே. காமேஸ்வர ராவ்
தயாரிப்புபி. நாகிரெட்டி
விஜயா புரொடக்சன்ஸ்
சக்கரபாணி
கதைபி. நாகேந்திரராவ்
இசைகண்டசாலா
நடிப்புஜெமினி கணேசன்
எம். ஈ. மாதவன்
எஸ். வி. ரங்கராவ்
ஏ. கருணாநிதி
சாவித்திரி
டி. பி. முத்துலட்சுமி
லட்சுமிபிரபா
டி. ஜி. கமலாதேவி
வெளியீடுதிசம்பர் 16, 1955
ஓட்டம்.
நீளம்15370 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குண சுந்தரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். ஈ. மாதவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1955 – குணசுந்தரி – விஜயா புரொடக்சன்ஸ்-குணசுந்தரி கதா(தெ)" [1955 – Guna Sundari – Vijaya Productions-Gunasundari Katha(te)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 14 September 2016. பார்க்கப்பட்ட நாள் 6 September 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Narasimham, M. L. (29 September 2012). "Gunasundari Katha (1949)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220930115544/https://www.thehindu.com/features/cinema/gunasundari-katha-1949/article3948788.ece. 
  3. S. Theodore Baskaran (23 April 2016). "Of monologues and melodrama". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181102080351/https://www.thehindu.com/opinion/op-ed/theodore-baskaran-on-shakespeareinspired-tamil-films/article8510087.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குணசுந்தரி&oldid=3919794" இலிருந்து மீள்விக்கப்பட்டது