கீழ் சொருபிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lower Sorbian
Dolnoserbski, Dolnoserbšćina
உச்சரிப்பு[ˈdɔlnɔˌsɛrskʲi]
நாடு(கள்)செருமனி
பிராந்தியம்Brandenburg
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
14,000  (date missing)
Latin (Sorbian variant)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2dsb
ISO 639-3dsb

கீழ் சொருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பால்தோ சிலாவிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ பதினான்காயிரம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_சொருபிய_மொழி&oldid=1734362" இலிருந்து மீள்விக்கப்பட்டது