கல்யாணியின் கணவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாணியின் கணவன்
இயக்கம்ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஸ்ரீ ராமுலு நாயுடு
பக்ஷி ராஜா ஸ்டூடியோ
இசைஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
பி. சரோஜாதேவி
வெளியீடுசெப்டம்பர் 20, 1963
நீளம்4517 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்யாணியின் கணவன் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணியின்_கணவன்&oldid=3812511" இலிருந்து மீள்விக்கப்பட்டது