ஏர்டெல் டிஜிட்டல் டிவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி
(பார்தி டெலிமீடியா லிமிடெட்)
வகைதொலைக்காட்சி சேவை வழங்குநர்
நிறுவுகை2008
தலைமையகம்மும்பை, மஹாராஷ்டிரா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்சுனில் மிட்டல்
தொழில்துறைடி.டி.எச் கட்டண தொலைக்காட்சி
உற்பத்திகள்செயற்கைக்கோள் நேரடி ஒளிபரப்பு
தாய் நிறுவனம்ஏர்டெல்[1]
துணை நிறுவனங்கள்Bharti Telemedia Ltd.
இணையத்தளம்www.airtel.in/digitaltv

ஏர்டெல் டிஜிட்டல் டிவி (Airtel Digital TV) என்பது இந்தியாவில் செயல்படும் ஏர்டெல் நிறுவனத்தின் டி.டி.எச். சேவை நிறுவனம் ஆகும். இது எம்பெக்-4 இலக்கமுறை சுருக்க தொழில்நுட்பத்தில் இயங்குஏர்டெல் டிஜிட்டல் டிவி என்பது இந்தியாவில் செயல்படும் ஏர்டெல் நிறுவனத்தின் டி.டி.எச். சேவை நிறுவனம் ஆகும். இது எம்பெக்-4 இலக்கமுறை சுருக்க தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

மேற்கோள்கள்

  1. "Mobile Prepaid, Broadband, Postpaid Mobile, DTH Services in India: Airtel". Bhartiairtel.in. Archived from the original on 2007-07-31. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்டெல்_டிஜிட்டல்_டிவி&oldid=3908843" இலிருந்து மீள்விக்கப்பட்டது