எஸ். கே. பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். கே. பாலகிருஷ்ணன்
பிறப்புசோமின் கே. பாலகிருஷ்ணன்
(1935-07-26)சூலை 26, 1935
மதுரை, தமிழ்நாடு
இறப்புமே 16, 2002(2002-05-16) (அகவை 67)
பணிமேயர்

எஸ். கே. பாலகிருஷ்ணன் (S. K. Balakrishnan) (26 சூலை 1935 – 16 மே 2002) என்பவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் முன்னாள் மதுரை மாநகராட்சி தந்தையும் ஆவார். இவர் 1980 முதல் 1982 வரை மாநகராட்சி தந்தைப் பதவியிலிருந்துள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://profilbaru.com/article/Madurai_Municipal_Corporation
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._பாலகிருஷ்ணன்&oldid=3702630" இலிருந்து மீள்விக்கப்பட்டது