எஸ். கே. பட்னாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷரத் குமார் பட்னாகா்
 இந்தியாnஇந்திய
தூதர்
to  பகுரைன்
முன்னையவர்M.P.M. மேனன்
பின்னவர்எஸ்: பிரேம் சிங்
பாதுகாப்பு செயலாளர்
முன்னையவர்எஸ்.எம் கோஷ்
பின்னவர்டி. என். சேஷான்

எஸ்.கே. பட்னாகா்: (ஜூன் 1இ 1930 – ஆகஸ்ட் 4இ 2001) ஒரு இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆவாா். போபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்.

1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போஃபர்ஸ் ஊதிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்த பின்னர் சிபிஐ முதலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் ஒருவராக இருந்தார். இந்திய இராணுவத்திற்கு 155 மிமீ ஹெவிட்ஸர் துப்பாக்கிகள் வழங்க ஸ்வீடிஷ் நிறுவனத்திடமிருந்து ரூ 1437 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பு அதிகாரியாக இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டது. மார்ச் 24இ 1986 அன்று ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

பின்னர் அவர் சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • பட்னாகாின் நடத்தையில் கடுமையான குறைபாடு
  • [1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._பட்னாகர்&oldid=2935771" இலிருந்து மீள்விக்கப்பட்டது