எலிபென்டைன் தீவு

ஆள்கூறுகள்: 24°05′N 32°53′E / 24.09°N 32.89°E / 24.09; 32.89
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிபென்டைன் தீவு
உள்ளூர் பெயர்: جزيرة الفنتين
தெற்கு எகிப்தில் பாயும் நைல் நதியில் அமைந்த எலிபென்டைன் தீவின் மேற்கு கரை
புவியியல்
ஆள்கூறுகள்24°05′N 32°53′E / 24.09°N 32.89°E / 24.09; 32.89
அருகிலுள்ள நீர்ப்பகுதிநைல் நதி
நீளம்1,200 m (3,900 ft)
அகலம்400 m (1,300 ft)
நிர்வாகம்
எலிபென்டைன் தீவு தொல்லியல் மேட்டின் வரைபடம், ஆண்டு 1809 Carte de l'Égypte
அகழாய்விற்கு கண்டுபிடிக்கப்பட்ட எலிபென்டைன் தீவின் கோயில்
எலிபென்டைன் தீவு is located in Egypt
எலிபென்டைன் தீவு
எலிபென்டைன் தீவு
தெற்கு எகிப்தில் அஸ்வான் பகுதியில் நைல் நதியில் அமைந்த எலிபென்டைன் தீவு
AbbE26wW6
N25
3bw
"Elephantine"[1]
படவெழுத்து முறையில்
View south (upstream) of Elephantine Island and Nile, from a hotel tower.

எலிபென்டைன் தீவு (Elephantine) தெற்கு எகிப்தில் அஸ்வான் பகுதியில் பாயும் நைல் நதியில் அமைந்த தீவு மற்றும் தொல்லியல் களம் ஆகும். எலிபென்டைன் தீவு, வடக்கிலிருந்து தெற்காக 1200 மீட்டர் நீளமும், 400 மீட்டர் அகலமும் கொண்டது. இத்தீவு யானையின் தும்பிக்கை வடிவில் உள்ளதால் இதற்கு எலிபென்டைன் தீவு எனப்பெயராயிற்று. பண்டைய எகிப்தியர்கள் சிற்பங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான கருங்கற்களை இத்தீவிலிருந்து வெட்டி எடுத்தனர். இத்தீவின் அகழாய்வில் பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "3bw" in Faulkner, Concise Dictionary of Middle Egyptian cf. http://projetrosette.info/popup.php?Id=1012&idObjet=423
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிபென்டைன்_தீவு&oldid=3454111" இலிருந்து மீள்விக்கப்பட்டது