ஆ. பாலையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எ. பாலைய்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆ. பாலையா (A. Pauliah)(பிறப்பு 31 திசம்பர் 1935) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நாகர்கோயில் இசுகாட் கிறித்துவக் கல்லூரி மற்றும் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். இவர் 1971, இடைத்தேர்தல், 1989 மற்றும் 1991 தேர்தல்களில் குளச்சல் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1971 தமிழக தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. 1989 தமிழக தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
  3. 1991 பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம் தமிழக தேர்தல் ஆணையம் முடிவுகள் பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._பாலையா&oldid=3542349" இலிருந்து மீள்விக்கப்பட்டது