உரனோமெட்ரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரனோமெட்ரியா (uranometria) என்பது ஜோகன் பேயர் என்பவரால் வெளியிடப்பட்ட விண்மீன் வரைபடத்தின் சுருக்கப்பெயர் ஆகும். 1603ல் செருமனியின் ஆக்ஸ்பர்கில் கிரிஷ்டோபோரஸ் மான்கஸ் மூலம் அச்சிடப்பட்ட அந்த விண்மீன் வரைபடத்தின் முழுப் பெயர்: Uranometria : omnium asterismorum continens schemata, nova methodo delineata, aereis laminis expressa என்பதாகும். இதன் பொருள் உரனோமெட்ரியா:புதிய முறையில் வரைந்து செப்பு தகடினால் எழுதப்பட்ட அனைத்து விண்மீன் குழாங்களின் படம் என்பதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரனோமெட்ரியா&oldid=1516581" இலிருந்து மீள்விக்கப்பட்டது