இருபோரான் நாற்குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபோரான் நாற்குளோரைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Diboron tetrachloride
முறையான ஐயூபிஏசி பெயர்
நாற்குளோரோ இருபோரேன்
இனங்காட்டிகள்
13701-67-2
ChemSpider 123068
InChI
  • InChI=1S/B2Cl4/c3-1(4)2(5)6
    Key: LCWVIHDXYOFGEG-UHFFFAOYSA-N
  • InChI=1S/B2Cl4/c3-1(4)2(5)6
    Key: LCWVIHDXYOFGEG-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139548
SMILES
  • ClB(Cl)B(Cl)Cl
பண்புகள்
B2Cl4
வாய்ப்பாட்டு எடை 163.433 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 1.5 கி/செ.மீ3 (0 °C)
உருகுநிலை −92.6 °C (−134.7 °F; 180.6 K)
கொதிநிலை 65.5 °C (149.9 °F; 338.6 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-523 கியூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
232.3 யூ/மோல் K
வெப்பக் கொண்மை, C 137.7 யூ/மோல் K
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இருபோரான் நாற்குளோரைடு (Diboron tetrachloride) என்பது B2Cl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாழ் வெப்ப நிலைகளில் போரான் முக்குளோரைடின் மின்கசிவு செயல்முறை மூலமாக இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம்.:[1]

BCl3 → BCl2 + Cl
Cl + Hg(மின்வாய்) → HgCl அல்லது HgCl2
2BCl2 → B2Cl4

வினைகள்[தொகு]

கரிமபுரோமின் சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கான வினைப் பொருளாக இருபோரான் நாற்குளோரைடு பயன்படுகிறது. உதாரணமாக இது எத்திலீனுடன் ஈடுபடும் வினையைக் குறிப்பிடலாம்.:[2]

CH2=CH2 + B2Cl4 → Cl2BCH2CH2BCl2

அறை வெப்பநிலையில் இச்சேர்மம் விரைவாக ஐதரசனை ஈர்த்துக் கொள்கிறது:[1]

3 B2Cl4 + 6H2 → 2 B2H6 + 4 BCl3

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Urry, Grant; Wartik, Thomas; Moore, R. E.; Schlesinger, H. I. (1954). Journal of the American Chemical Society 76 (21): 5293. doi:10.1021/ja01650a010. 
  2. Urry, Grant; Kerrigan, James; Parsons, Theran D.; Schlesinger, H. I. (1954). Journal of the American Chemical Society 76 (21): 5299. doi:10.1021/ja01650a011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபோரான்_நாற்குளோரைடு&oldid=2691055" இலிருந்து மீள்விக்கப்பட்டது