இப்படியும் ஒரு பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்படியும் ஒரு பெண்
இயக்கம்பி. பானுமதி
தயாரிப்புபி. பானுமதி
பரணி பிக்சர்ஸ்
இசைபி. பானுமதி
நடிப்புசிவகுமார்
பி. பானுமதி
வெளியீடுமே 1, 1975
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படியும் ஒரு பெண் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ippadiyum Oru Penn LP Vinyl Records". musicalaya. Archived from the original on 2014-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-05-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்படியும்_ஒரு_பெண்&oldid=3678608" இலிருந்து மீள்விக்கப்பட்டது