இந்தியக் குடியரசுக் கட்சி (அ)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுக் கட்சி (அ)
தலைவர்ராம்தாஸ் அதவாலே
நிறுவனர்ராம்தாஸ் அதவாலே
தொடக்கம்25 மே 1999 (24 ஆண்டுகள் முன்னர்) (1999-05-25)
தலைமையகம்எண்.11, சப்தர்ஜங் சாலை, புது தில்லி 110001, இந்தியா
கொள்கைஅம்பேத்கரிசம்
சமூகவுடைமை
நிறங்கள்நீலம்  
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
இந்தியா அரசியல்

இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) (Republican Party of India (Athawale)) இந்தியாவில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இந்த கட்சியானது இந்தியக் குடியரசுக் கட்சியிருந்து விலகி ராம்தாஸ் அதாவலே புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்தியக் குடியரசுக் கட்சியிலிந்து பல்வேறு கருத்து வேறுபாடுகளால் பிாிந்து அதன் தலைவர்களின் பெயரை முன்மொழிந்து, இந்தியக் குடியரசுக் கட்சி என்கிற பெயரிலேயே இயங்கி வருகின்றன. அதில் ஒரு கட்சிதான் இந்தியக் குடியரசுக் கட்சி (அதவாலே) இதன் தலைவராக ராம்தாஸ் அதவாலே செயல்படுகிறார். [1]

ராம்தாஸ் அதவாலே 1990 முதல் 1995 வரை மகாராஷ்டிரா அரசாங்கத்தில் அமைச்சராக செயல்ப்டார். இவர் 1998-99 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்திற்கு 12- மக்களவைக்கு வட மத்திய மும்பை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு கேள்வி 21 மார்ச் 2020 விகடன். பார்த்த நாள் 9 திசம்பர் 2020.