இ. பெர்னாண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இ. பெர்னாண்டோ ஒர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._பெர்னாண்டோ&oldid=3543301" இலிருந்து மீள்விக்கப்பட்டது