ஆயுதப்பரிகரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயுதப் பரிகரணம் என்பது ஆயுதங்களைக் குறைத்தல், கட்டுப்படுத்தல், அழித்தல் என்று பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. எனினும் ஆயுதப்பரிகரணம் மற்றும் ஆயுத கட்டுப்பாடு என்பன ஒன்றுக்கொன்று முரண்பாடுடையன. அணு ஆயுதங்களின் பயன்பாட்டைக் குறைக்க, அழிக்க அணு ஆயுதப் பரிகரணங்கள் உண்டு. இதற்கான மாநாடுகள் பல நிகழ்ந்துள்ளன.[1][2][3]

இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. UN General Assembly, Final Document of the First Special Session on Disarmament பரணிடப்பட்டது நவம்பர் 17, 2015 at the வந்தவழி இயந்திரம், para. 22.
  2. Trevor N. Dupuy, and Gay M. Hammerman, eds. A Documentary History of Arms Control and Disarmament (1973).
  3. Marriott, Leo (2005), Treaty Cruisers: The First International Warship Building Competition, Barnsley: Pen & Sword, ISBN 1-84415-188-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுதப்பரிகரணம்&oldid=3889461" இலிருந்து மீள்விக்கப்பட்டது