ஆடம்ஸ்டவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடம்ஸ்டவுன்
View of Adamstown
View of Adamstown
ஆடம்ஸ்டவுன் அமைவிடம்
ஆடம்ஸ்டவுன் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
பிரதேசம்பிட்கன் தீவுகள்
தீவுபிட்கன் தீவு
அரசு
 • மேயர்மைக் வாரென் (Mike Warren) (2007)
பரப்பளவு[1]
 • மொத்தம்4.6 km2 (1.8 sq mi)
 • நிலம்4.6 km2 (1.8 sq mi)
ஏற்றம்5 m (16 ft)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்48

ஆடம்ஸ்டவுன் (ஆங்கில மொழி: Adamstown), பிட்கன் தீவுகளில் உள்ள ஒரேயொரு மக்கள் வாழும் பிரதேசமாகும். இதுவே பிட்கன் தீவுகளின் தலைநகரமுமாகும். பிட்கன் தீவின் மத்திய-வடக்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலை நோக்கியுள்ள இக்குடியேற்றத்தில் 48 பேர் வசிக்கின்றனர். இத்தீவுக்கூட்டத்தின் ஏனைய தீவுகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Area of the island of Pitcairn
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்ஸ்டவுன்&oldid=2222233" இலிருந்து மீள்விக்கப்பட்டது