ஆசம்கர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசம்கர் மாவட்டம்
आज़मगढ़ ज़िला
اعظم گڑھ ضلع
ஆசம்கர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம்உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஆசம்கர்
தலைமையகம்ஆசம்கர்
பரப்பு4,054 km2 (1,565 sq mi)
மக்கட்தொகை4,616,509 (2011)
வட்டங்கள்7
மக்களவைத்தொகுதிகள்ஆசம்கர், லால்கஞ்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஆசம்கர் மாவட்டம் (இந்தி: आज़मगढ़ ज़िला, உருது: اعظم گڑھ ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரான ஆசம்கர் நகரின் பெயரால் இம்மாவட்டம் ஆசம்கர் மாவட்டம் எனப் பெயர்பெற்றது.

பொருளாதாரம்[தொகு]

2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆசம்கர் மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

மொழிகள்[தொகு]

பீகாரி மொழிக்குடும்பத்தில் 40 000 000 பேர்கள் பேசக்கூடிய போஜ்புரி மொழியானது ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள மக்களால் அதிகமாக பேசப்படுகிறது.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஆசம்கர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 4,616,509.[3] இது தோராயமாக பொசுனியா எர்செகோவினா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 30வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,139 inhabitants per square kilometre (2,950/sq mi).[3] மேலும் ஆசம்கர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.17%.[3] ஆசம்கர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1017 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் ஆசம்கர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.69%.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  4. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசம்கர்_மாவட்டம்&oldid=3927408" இலிருந்து மீள்விக்கப்பட்டது