ஆக்ரா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°11′N 78°01′E / 27.18°N 78.01°E / 27.18; 78.01
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்ரா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தின் 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1][2]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை[3]

  1. ஏத்மாத்பூர்
  2. ஆக்ரா பாளையம்
  3. ஆக்ரா தெற்கு
  4. ஆக்ரா வடக்கு
  5. ஜலேசர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-27.
  3. "Information and Statistics-Parliamentary Constituencies-18-Agra". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  4. "15th Lok Sabha". இந்தியப் நாடாளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா_மக்களவைத்_தொகுதி&oldid=3586070" இலிருந்து மீள்விக்கப்பட்டது