ஆகஸ்ட் 2005

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்தித் துளிகள்[தொகு]

ஆகஸ்ட் 31, 2005[தொகு]

இராக் மக்கள் மிரட்சியால் நெருங்கி 700க்கு மேற்பட்டடோர் பலி அல்சசீரா

ஆகஸ்ட் 30, 2005[தொகு]

அமெரிக்கா தென் ஐக்கிய அமெரிக்கா புயலால் கடும் பாதிப்பு யுஎஸ்எ_ருடே

ஆகஸ்ட் 29, 2005[தொகு]

அமெரிக்கா நியூ ஒர்லென்ஸ், மிஸ்ஸிஸ்சிப்பி கடும் புயல், வெள்ளப்பெருக்கம் சிஎன்என் பரணிடப்பட்டது 2005-09-05 at the வந்தவழி இயந்திரம்

ஆகஸ்ட் 28, 2005[தொகு]

வெனிசுலா வெனிசுவேல தலைவர் குகொ சவெஸ்க்கு யெசி யக்சன் ஆதரவு பொஸ்ரன்_குளோப்

ஆகஸ்ட் 27, 2005[தொகு]

இலங்கை இலங்கையில் இவ்வருட இறுதிக்குள் தேர்தல் - உயர்நீதி மன்றம் பிபிசி

ஆகஸ்ட் 26, 2005[தொகு]

இந்தியா உத்ர பிரதேசத்தில் 200 மக்கள் என்சிபலிரிஸ் நோயினால் பலி பிபிசி

ஆகஸ்ட் 25, 2005[தொகு]

ஐரோப்பிய ஒன்றியம் சீனா - ஐரோப்பிய ஒன்றியம் ஆடை வணிக பேச்சு வார்த்தையில் பிபிசி

ஆகஸ்ட் 24, 2005[தொகு]

இலங்கை விடுதலைப் புலிகள் 21 சிறுவர்களை விடுவிப்பு தமிழ்னெற்

ஆகஸ்ட் 23, 2005[தொகு]

நைஜர் நைஜர் நாட்டில் வறட்சி, பட்டினி யுஎஸ்எ_ருடே

ஆகஸ்ட் 22, 2005[தொகு]

ஜெர்மனி ஒரு மில்லியன் இளைவர்கள் பாப்பாண்டவரின் செய்தியை கேட்டனர் இன்டிப்பென்டென்ற் பரணிடப்பட்டது 2005-11-01 at the வந்தவழி இயந்திரம்

ஆகஸ்ட் 21, 2005[தொகு]

சீனா சீன-ரஷ்யா இராணுவ விளையாட்டுக்கள் - 2 ம் நாள் சீனாடெய்லி

ஆகஸ்ட் 20, 2005[தொகு]

இந்தியா கேரளாவில் கோக் குளிர்பான கொம்பனியை மூட உத்தரவு பிபிசி

ஆகஸ்ட் 19, 2005[தொகு]

இலங்கை விடுதலைப் புலிகள் அரசுடன் பேச சம்மதம் தமிழ்னெற்

ஆகஸ்ட் 18, 2005[தொகு]

இஸ்ரேல் காசாவில் இருந்து இஸ்ரேலிய மிதவாதிகள் வெளியேற்றம் ராய்ற்ரேர்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு]

ஆகஸ்ட் 17, 2005[தொகு]

வங்காளதேசம் வங்காளதேசத்தில் 300 சிறு குண்டுவெடுப்புக்கள் - ஒருவர் பலி பிபிசி

ஆகஸ்ட் 16, 2005[தொகு]

வெனிசுலா வெனிசுலாவில் 152 பயணர்களுடன் விமான விபத்து சிஎன்என்

ஆகஸ்ட் 15, 2005[தொகு]

இந்தியா அப்துல் கலாமின் சுதந்திர தின வேண்டுகோள் - எரிசக்தி தன்னிறைவு தினகரன்

ஆகஸ்ட் 14, 2005[தொகு]

இலங்கை லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கு சர்வதேசம் கடும் கண்டனம் வீரகேசரி[தொடர்பிழந்த இணைப்பு]

ஆகஸ்ட் 13, 2005[தொகு]

இலங்கை லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கு விடுதலைப் புலிகள் மறுப்பு பிபிசி தமிழ்





"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகஸ்ட்_2005&oldid=3363348" இலிருந்து மீள்விக்கப்பட்டது