அல்மோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்மோரா
अल्मोड़ा
மலை வாழிடம்
அல்மோரா நகரம்
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் அல்மோரா நகரத்தின் அமைவிடம்
அடைபெயர்(கள்): பண்பாட்டு நகரம்
Country இந்தியா
மாநிலம்உத்தரகண்ட்
கோட்டம்குமாவுன்
மாவட்டம்அல்மோரா
நிறுவப்பட்டது1568
தோற்றுவித்தவர்கல்யாண் சந்த்
அரசு
 • வகைநகராட்சி
 • நகரத்தந்தைசோபா ஜோஷி [1]
பரப்பளவு
 • மொத்தம்7.35 km2 (2.84 sq mi)
ஏற்றம்1,642 m (5,387 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்35,513
 • அடர்த்தி4,800/km2 (13,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, உருது
 • பேச்சு மொழிகள்குமாவானி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்263601
தொலைபேசி குறியிடு எண்91-5962
வாகனப் பதிவுUK-01
பாலின விகிதம்1132 /
தட்பவெப்ப நிலைகோப்பென் காலநிலை வகைப்பாடு
சராசரி ஆண்டு தட்பவெப்பநிலை−3 முதல் 28 °C (27 முதல் 82 °F)
சராசரி கோடைகால வெப்பநிலை12 முதல் 28 °C (54 முதல் 82 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை−3 முதல் 15 °C (27 முதல் 59 °F)
இணையதளம்almora.nic.in
அல்மோரா நகரப்புறத்தின் மலைக் காடுகள்

அல்மோரா (Almora) இந்தியாவின் உத்தரகண்ட் மாநில குமாவுன் கோட்டத்தில் அல்மோரா மாவட்ட நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சி மன்றமும் ஆகும்.[2] மேலும் அல்மோரா நகரத்தில் இராணுவப் படைவீரர்களின் பாசறை நகரமும் உள்ளது. இமயமலையின் குமாவுன் மலைகளின் தென்கோட்டில் அமைந்த அல்மோரா, தில்லியிலிருந்து 365 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் டேராடூனிலிருந்து 368 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அல்மோரா இந்தியாவின் கோடை வாழிட நகரங்களில் ஒன்றாகும்.

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அல்மோரா நகர மக்கள் தொகை 35,513 ஆகும்.

பண்டைய கில்மோரா அல்லது கில்மோரி என்று அழைக்கப்பட்ட இந்நகரத்தை[3][4] தற்போது அல்மோரா என அழைக்கப்படுகிறது. இந்நகரை 1568இல் குமாவுன் இராச்சிய மன்னர் கல்யாண் சந்த் என்பவரால் நிறுவப்பட்டது. குமாவுன் இராச்சியத்தின் ஒரு பகுதியாக அல்மோரா விளங்கியது.[5][6][7][8] மகாபாரத காவியத்தில் அல்மோராவைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.[9][10]).

போக்குவரத்து[தொகு]

அல்மோரா அருகில் அமைந்த கொத்கோடம் தொடருந்து நிலையம்

அல்மோராவிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்கோடம் தொடருந்து நிலையம், [11]டேராடூன், அரித்துவார், ரிஷிகேஷ், தில்லி, லக்னோ, கான்பூர், மொரதாபாத், ஜம்மு, கொல்கத்தா நகரங்களை இருப்புப்பாதையால் இணைக்கிறது. பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் மூலம் மாநில சாலைகள் வழியாக உத்தரகாண்ட் மாநிலத்தின் அனைத்து நகரங்களையும் இணைக்கிறது.

கல்வி[தொகு]

அல்மோரா நகரத்தில் 22 ஆரம்ப பாடசாலைகளும், 7 நடுநிலைப் பள்ளிகளும், 2 உயரிநிலைப் பள்ளிகளும், 9 மேனிலைப் பள்ளிகளும் உள்ளது.

நிறுவனங்கள்[தொகு]

புகழ் பெற்ற அல்மோரா மக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. List of Elected Mayor/Chairpersons of Uttarakhand. Lucknow: RCUES. 2008. http://www.rcueslucknow.org/states/Compendium%20of%20Urban%20Data%20(Uttarakhand)/14%20List%20of%20Elected%20Mayor-Chairparson%20of%20Uttarakhand%20_as%20per%20ULB%20election%202008_.pdf. பார்த்த நாள்: 31 August 2016. 
  2. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 174. https://archive.org/details/indiathroughages00mada. 
  3. Vathsala, V P (25 September 2016). "On the hills of Almora". Deccan Herald. http://www.deccanherald.com/content/572222/on-hills-almora.html. பார்த்த நாள்: 31 August 2016. 
  4. "Himalayan Region, Almora - BHOR". Archived from the original on 11 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Trivedi, Vijaya R. (in en). Autonomy of Uttarakhand. Mohit Publications. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788174450081. 
  6. Sharma, Man Mohan (in en). Through the valley of gods: travels in the central Himalayas. Vision Books. பக். 99. 
  7. Bhattacherje, S. B. (in en). Encyclopaedia of Indian Events & Dates. Sterling Publishers Pvt. Ltd. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120740747. 
  8. Tyagi, Nutan (1991) (in en). Hill Resorts of U.P. Himalaya,: A Geographical Study. Indus Publishing. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185182629. https://archive.org/details/hillresortsofuph0000tyag. பார்த்த நாள்: 2 September 2016. 
  9. Debroy, Bibek (2012) (in en). The Mahabharata: Volume 3. Penguin Books India. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780143100157. https://archive.org/details/liang.mahabharatavolume3.0000bibe. 
  10. Brockington, J. L. (1998) (in en). The Sanskrit Epics. BRILL. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004102604. https://archive.org/details/sanskritepics0000broc. 
  11. Kathgodam Railway Station
  12. Pant, Govind Ballabh (in en). Selected Works of Govind Ballabh Pant. Oxford University Press. பக். 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195656374. 
  13. Rau, M. Chalapathi (in en). Govind Ballabh Pant, his life and times. Allied. பக். 3. 
  14. Senn, Stephen (2003) (in en). Dicing with Death: Chance, Risk and Health. Cambridge University Press. பக். 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521540230. https://archive.org/details/dicingwithdeathc00senn_0. பார்த்த நாள்: 2 September 2016. 
  15. Dutt, Kartik Chandra (in en). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. பக். 531. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126008735. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Almora
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேல் வாசிப்பிற்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மோரா&oldid=3927291" இலிருந்து மீள்விக்கப்பட்டது