அறிவியல் கருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அறிவியல் கருவிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அறிவியல் கருவி (scientific instrument) என்பது அறிவியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். அவை துல்லியமான அளவீட்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.[1] பெரும்பாலான அறிவியல் கருவிகள் அளவீட்டு கருவிகள் ஆகும். அறிவியல் கருவிகள் ஆய்வக உபகரணங்களின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

 அறிவியல் கருவிகள் சில[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hessenbruch, Arne (2013). Reader's Guide to the History of Science. Taylor & Francis. பக். 675–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781134263011. 
  • Pearce, Joshua M. 2012. “Building Research Equipment with Free, Open-Source Hardware.” Science 337 (6100): 1303–1304.open access
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_கருவி&oldid=3692258" இலிருந்து மீள்விக்கப்பட்டது