அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. அறந்தாங்கி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அறந்தாங்கியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,46,748 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 15,647 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 146 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 52 ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 52 ஊராட்சி மன்றங்கள்:
  1. அத்தாணி
  2. அமரசிம்மேந்திரபுரம்
  3. அரசர்குளம் கீழ்பாதி
  4. அரசர்குளம் தென்பாதி
  5. அரசர்குளம் வடபாதி
  6. அழியாநிலை
  7. ஆமாஞ்சி
  8. ஆயிங்குடி
  9. ஆவணத்தான்கோட்டை
  10. ஆளப்பிறந்தான்
  11. இடையார்
  12. இராமசாமிபுரம்
  13. இராஜேந்திரபுரம்
  14. ஊர்வணி
  15. ஏகணிவயல்
  16. ஏகப்பெருமாளூர்
  17. கம்மங்காடு
  18. கீழ்குடி அம்மன் ஜாக்கி
  19. குரும்பூர்
  20. குளத்தூர் ஊராட்சி
  21. கொடிவயல்
  22. கோங்குடி
  23. சிட்டங்காடு
  24. சிலட்டூர்
  25. சுப்பிரமணியபுரம்
  26. சுனையக்காடு
  27. தாந்தாணி
  28. திருநாளூர்
  29. தொழுவன்காடு
  30. நற்பவளக்குடி
  31. நாகுடி
  32. நாட்டுமங்கலம்
  33. நெய்வத்தளி
  34. பஞ்சாத்தி
  35. பரவாக்கோட்டை
  36. பூவற்றக்குடி
  37. பெரியாளூர்
  38. பெருங்காடு
  39. மங்களநாடு
  40. மறமடக்கி
  41. மன்னகுடி
  42. மாங்குடி
  43. மூக்குடி
  44. மேலப்பட்டு ஊராட்சி
  45. மேல்மங்கலம்
  46. மேற்பனைக்காடு
  47. ரெத்தினக்கோட்டை
  48. வல்லவாரி
  49. விஜயபுரம்
  50. வெட்டிவயல்
  51. வேம்பங்குடி கிழக்கு
  52. வேம்பங்குடி மேற்கு

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் 52 கிராம ஊராட்சிகள்