அரேபிய வசந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரபு எழுச்சி
தேதி18 திசம்பர் 2010 (2010-12-18) – தற்போதும்
(13 ஆண்டு-கள், 2 மாதம்-கள், 3 வாரம்-கள் and 3 நாள்-கள்)
அமைவிடம்
அரபு உலகம்
காரணம்
  • எதேச்சாதிகாரம்
  • சனநாயக கட்டமைப்புக் காரணிகள்
  • அரசியல் முறைகேடு
  • மனித உரிமை மீறல்கள்
  • பணவீக்கம்
  • பேரரசுவாதம்
  • திருட்டு ஆர்வம்
  • சமயப் பிரிவுணர்ச்சி
  • வேலையின்மை
  • உருசிய காட்டுத்தீயினால் ஏற்பட்ட உணவு விலை அதிகரிப்பு[1][2]
இலக்குகள்
  • சனநாயகம்
  • சுதந்திரமான தேர்தல்
  • மனித உரிமைகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆட்சி மாற்றம்
முறைகள்
  • சமுதாய கீழ்படியாமை
  • சமுதாய எதிர்ப்பை
  • கடமை தவறுதல்
  • ஆர்ப்பாட்டங்கள்
  • கிளர்ச்சி
  • இணையத்தள இயக்கம்
  • எதிர்ப்பு முகாம்கள்
  • புரட்சி
  • கலகங்கள்
  • சுய பலி
  • உள்ளிருப்புப் போராட்டம்
  • தாக்குதல் செயற்பாடுகள்
  • நகர்புற போர்
  • எழுச்சி
நிலைநடைபெறுகிறது

உயிரிழப்புகள்
இறப்பு(கள்)169,307–174,339+ (பன்னாட்டுக் கணிப்பு, தொடர்கிறது)

அரபு எழுச்சி (ஆங்கில மொழி: Arab Spring; அரபு மொழி: الربيع العربي‎) என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது.

முகநூலின் தாக்கம்[தொகு]

பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.

நாடு ரீதியாக முரண்பாட்டின் சாரம்[தொகு]

      அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது       அரசாங்கம் பல முறை தோற்கடிக்கப்பட்டது       உள்நாட்டுப் போர்       எதிர்ப்புக்கள் மற்றும் அரசாங்க மாற்றங்கள்
      பெரிய எதிர்ப்புக்கள்       பெரிய எதிர்ப்புக்கள்       ஏனைய எதிர்ப்புக்களும் மற்றும் அரபு உலகிற்கு வெளியேயான இராணுவ நடவடிக்கையும்

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Steve Baragona. "2011 Food Price Spikes Helped Trigger Arab Spring, Researchers Say". Voanews.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-21.
  2. "Russia caused the Arab spring not democracy". YouTube. 2013-10-26. பார்க்கப்பட்ட நாள் 2014-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிய_வசந்தம்&oldid=2751009" இலிருந்து மீள்விக்கப்பட்டது