அருணாச்சல தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருணாச்சல தேவர் (Arunachala Thevar) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி எனும் சிறு கிராமத்தில் வசித்து வந்தவர்.[சான்று தேவை] அவர் 1957 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் ஒரு இந்திய தேசிய காங்கிரசின் (INC) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சின்னையாவும் அதே  தொகுதியில் இருந்து  வெற்றி பெற்றவர் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாச்சல_தேவர்&oldid=3590820" இலிருந்து மீள்விக்கப்பட்டது