அரண்மனைக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரண்மனைக்கிளி
இயக்கம்ராஜ்கிரண்
தயாரிப்புராஜ்கிரண்
கதைராஜ்கிரண்
இசைஇளையராஜா
நடிப்புராஜ்கிரண்
அஹானா
வடிவேலு
காயத்ரி
விஜயகுமாரி
பிரேமி
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்சு
விநியோகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்சு
வெளியீடு16 ஏப்ரல் 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரண்மனைக்கிளி 1993 இல் வெளியான ஒரு தமிழ் திரைப்படமாகும். நடிகர் ராஜ்கிரண் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் வடிவேலு அஹானா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் ரவிச்சந்திரன் நடிப்பில் நீலகண்டா எனும் பெயரில் கன்னடத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் 9 பாடல்கள் இடம்பெற்றன.[1] அனைத்துப் பாடல்களும் சிறப்பான வெற்றி பாடல்களாக அமைந்தன.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 அடி பூங்குயிலே மனோ, மின்மினி வாலி 05:08
2 அம்மன் கோவில் சுவர்ணலதா, மின்மினி முத்துலிங்கம் 05:03
3 ராசாவே உன்னை விடமாட்டேன் எஸ். ஜானகி வாலி 04:30
4 ராத்திரியில் பாடும் மலேசியா வாசுதேவன், மனோ, மின்மினி 04:55
5 வான்மதியே எஸ். ஜானகி 05:06
6 நட்டு வச்ச ரோசா பி. சுசீலா பிறைசூடன் 05:11
7 ராமர நினைக்கும் அனுமாரு இளையராஜா 04:58
6 என் தாயெனும் கோயிலை இளையராஜா பொன்னடியான் 04:57
7 இதயமே போகுதே மலேசியா வாசுதேவன் 05:03

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரண்மனைக்கிளி&oldid=3710349" இலிருந்து மீள்விக்கப்பட்டது