அம்மை அறியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மை அறியான்
இயக்கம்ஜோன் அபிரஹாம்
கதைஜோன் அபிரஹாம்
இசைசுனிதா
நடிப்புஜோய் மாத்யு,
மஜி வெங்கிடேஷ்
வெளியீடு1986
ஓட்டம்115 நிமிடங்கள்
மொழிமலையாளம்

அம்ம அறியான் (Amma Ariyan) 1986 இல் ஜோன் அபிரகாமினது இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம். [1]. ஒரு நக்சலைட் இளைஞரின் இறப்பிற்குப் பின்னர் நிகழ்பவற்றைப் பற்றியது இக்கதை. இது ஒரு ஆவணத் திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

  • குஞ்சுலட்சுமி அம்மை - கதாநாயகனின் தாய்
  • அரினாராயண் - அரி
  • ஜோய் மாத்யு - கதாநாயகன்
  • மஜி வெங்கிடேஷ் - பாறு
  • நிலம்பூர் பாலன்

பங்காற்றியோர்[தொகு]

  • இயக்கம்: ஜோன் அபிரகாம்
  • திரைக்கதை: ஜோன் அபிரகாம்
  • இசையமைப்பு: சுனிதா

மேற்கோள்கள்[தொகு]

  1. "சினிமா" (in மலையாளம்). மலையாளம் வாரிக. 2013 மே 31 இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306053501/http://malayalamvaarika.com/2013/may/31/essay10.pdf. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 08. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மை_அறியான்&oldid=3639219" இலிருந்து மீள்விக்கப்பட்டது