அபூர்வ ராகங்கள் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபூர்வ ராகங்கள்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்
  • ஜஸ்டின் ஜெயராஜ் (1-385)
  • எஸ்.ஜீவராஜன் (386-664)
  • பி.எஸ்.தரன் (665-859)
நடிப்புஸ்ருதி ராஜ்
மிதுன்
அகிலா
கல்யாண்
லலிதா
சஞ்சே
நாடுதமிழ்நாடு
மொழிதமிழ்
அத்தியாயங்கள்859
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
  • சந்தோஷ் ஜே. நாயர்
  • பாபுராஜ் தாமஸ்
  • எஸ். ஆர்.லிலராம்
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஒளிப்பதிவு
  • ஜெ. சதப்பன் நாராயணன்
  • சி. நச்சியப்பன் பிள்ளை
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்10 ஆகத்து 2015 (2015-08-10) –
7 சூலை 2018 (2018-07-07)
Chronology
முன்னர்சொந்த பந்தம்

அபூர்வ ராகங்கள் என்பது சன் தொலைக்காட்சியில் 10 ஆகத்து 2015 முதல் 7 சூலை 2018 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி 859 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] [2][3] இந்த தொடரில் ஸ்ருதி ராஜ்,[4] மிதுன், அகிலா, கல்யாண், லலிதா, சஞ்சே போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5][6] இந்த தொடர் வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வெளிச்சம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அபூர்வ ராகங்கள் தொடரில் தென்றல்". தினமலர். 6 August 2015.
  2. Apoorva Raagangal Serial Page
  3. "Apoorva Raagangal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  4. "அபூர்வ ராகங்கள் தொடரில் தென்றல்". Dinamalar. 6 August 2015.
  5. Apoorva Raagangal Serial Page
  6. "Apoorva Raagangal". The Times of India.

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை காலை 11 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அபூர்வ ராகங்கள்
(10 ஆகத்து 2015 – 7 சூலை 2018)
அடுத்த நிகழ்ச்சி
சொந்த பந்தம்
(3 செப்டம்பர் 2012 - 8 ஆகஸ்ட் 201)
-