அக்கராயன் ஆறு

ஆள்கூறுகள்: 9°26′N 80°18′E / 9.433°N 80.300°E / 9.433; 80.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கராயன் ஆறு
ஆறு
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம், இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் யாழ்ப்பாணக் கடல்நீரேரி
 - elevation மீ (0 அடி)
நீளம் 25 கிமீ (16 மைல்)
வடிநிலம் 192 கிமீ² (74 ச.மைல்)

அக்கராயன் ஆறு என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும்.[1] இது முல்லைத்தீவின் வடமேற்குப் பகுதியில் உருவாகிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் போன்ற மாவட்டங்களில் பாய்கிறது. இந்த ஆறு யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணக் கடல்நீரேரியில் கலக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அக்கராயன் ஆறு" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை. Archived from the original on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் சனவரி 9, 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: unfit URL (link) CS1 maint: unrecognized language (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கராயன்_ஆறு&oldid=3901647" இலிருந்து மீள்விக்கப்பட்டது