ஃபாசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபாசில்
பிறப்பு1953
ஆலப்புழா
பணிஇயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
குழந்தைகள்ஃபர்ஹான் ஃபாசில், பகத் பாசில்

ஃபாசில் (பிறப்பு - 1953) என்பவர் தமிழ், மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். பாசம், நகைச்சுவை, கண்ணியம் மிகுந்த மெல்லிய குடும்பக் கதைகளுக்காக இவர் அறியப்படுகின்றார்.[1][2][3]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

தமிழ்[தொகு]

மலையாளம்[தொகு]

  • Kaiyethum Doorath (2002)
  • Life Is Beautiful (2000)
  • Harikrishnans (1998)
  • sundarakkilladi (1998) (தயாரிப்பாளர்)
  • Aniyathi Pravu (1997)
  • Sabse Bada Mawali (1996)
  • Manathe Vellitheru (1994)
  • மணிச்சித்ரதாழ் (1993)
  • Pappayude Swantham Appoos (1992)
  • Ente Sooryaputhrikku (1991)
  • Killer (1991/II)
  • Manivatharile Aayiram Sivarathrikal (1987)
  • Poovinnu Puthiya Poonthennal (1986)
  • Ennennum Kannettante (1986)
  • Nokkathaa Dhoorathu Kannum Nattu (1984)
  • Eettillam (1983)
  • Ente Mamattikkuttiyammakku (1983)
  • Marakkillorikkalum (1983)
  • Dhanya (1981)
  • Manjil Virinja Pookal (1980)

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fazil". IMDb.
  2. "The Hindu : Entertainment Thiruvananthapuram : His experiments with cinema". 2008-12-03. Archived from the original on 3 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
  3. "Malayalam Actor Fahad Fazil (Ognjen Faasil) Family Pics - MERE PIX". merepix.com. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபாசில்&oldid=3889669" இலிருந்து மீள்விக்கப்பட்டது