10 டவுனிங் தெரு

ஆள்கூறுகள்: 51°30′12″N 0°07′40″W / 51.503396°N 0.127640°W / 51.503396; -0.127640
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
10 டவுனிங் தெரு
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஜார்ஜியக் கட்டிடக் கலை
நகரம்வெஸ்ட்மின்ஸ்டர் நகரம்
லண்டன்
நாடுஐக்கிய இராச்சியம்
ஆள்கூற்று51°30′12″N 0°07′40″W / 51.503396°N 0.127640°W / 51.503396; -0.127640
தற்போதைய குடியிருப்பாளர்
கட்டுமான ஆரம்பம்1682; 342 ஆண்டுகளுக்கு முன்னர் (1682)
நிறைவுற்றது1684; 340 ஆண்டுகளுக்கு முன்னர் (1684)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கெண்டன் கௌஸ்
வலைதளம்
gov.uk
உசாவு எண்1210759[1]

10 டவுனிங் தெரு (10 Downing Street) வளாகம், தற்போது ஐக்கிய இராச்சிய அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக உள்ளது.[2]

10 டவுனிங் தெரு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் அமைந்துள்ளது. 1684ல் ஜார்ஜியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட 10 டவுனிங் தெரு, மூன்று தளங்களும், 100 அறைகளும் கொண்டது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரின் அலுவலகங்களும், பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகளும் உள்ளது.

இதன் அருகில் ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர் தங்கும் பக்கிங்காம் அரண்மனை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=10_டவுனிங்_தெரு&oldid=3729525" இலிருந்து மீள்விக்கப்பட்டது