நாணயக் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar:علامة العملة
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hu:Devizajel
வரிசை 56: வரிசை 56:
[[fr:Symbole monétaire]]
[[fr:Symbole monétaire]]
[[hi:मुद्रा चिह्न]]
[[hi:मुद्रा चिह्न]]
[[hu:Devizajel]]
[[it:Simboli di valuta]]
[[it:Simboli di valuta]]
[[ja:通貨記号]]
[[ja:通貨記号]]

10:28, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

சர்வதேச தரத்திலான நாணயங்கள் தமது நாணயத்தை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தி வருகின்றன.தனித்துவமான நாணயக்குறியீட்டுக்குப் பதிலாக சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் 1747 (en:ISO 1747) க்கு அமைவான குறியீட்டு எழுத்துக்களையே பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள்

நாணயம் குறியீடு en:ISO 1747குறியீடு
யூரோ EUR
இந்திய ரூபாய் INR
ஸ்ரேலின் பவுண் £ GBP
டொலர் $
யென் ¥ CNY

யூரோக்குறியீடு

யூரோ சின்னக் குறியீடும் கையெழுத்து வடிவமும்

யூரோ நாணயக்குறியீடு (€)ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்ஸம்பெர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும்.

குறியீட்டு வடிவமைப்பு

குறியீட்டு வடிவமைப்பு பரிமானங்கள்.

இந்திய ரூபாய்

இந்திய நாணயத்திற்கான தனிக்குறியீடு இந்தியத் தேசியக் கொடி அதன் சர்வதேச தரம் என்பவற்றைச் சுட்டிக்காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர் ஐ.ஐ.டி மாணவரான உதயகுமார்.

இந்திய ரூபாய் தனிக்குறியீடு

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயக்_குறியீடு&oldid=984507" இலிருந்து மீள்விக்கப்பட்டது