நேபாளி காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: pl:Nepali Congress
சி robot Modifying: pl:Kongres Nepalski
வரிசை 24: வரிசை 24:
[[nl:Nepalese Congrespartij]]
[[nl:Nepalese Congrespartij]]
[[no:Nepals Kongressparti]]
[[no:Nepals Kongressparti]]
[[pl:Nepali Congress]]
[[pl:Kongres Nepalski]]
[[pt:Congresso Nepalês]]
[[pt:Congresso Nepalês]]

06:47, 29 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

2004 ஏப்ரலில் கத்மந்துவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

நேபாளி காங்கிரஸ் (Nepali Congress, नेपाली कांग्रेस) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயகக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1950-ம் ஆண்டு நேபாளம் தேசிய காங்கிரஸ் மற்றும் Nepal Democratic Congress ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் கிரிசா பிரசாத் கொய்ராலா இருந்தார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Nepal Tarun Dal ஆகும்.

1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 3214786 வாக்குகளைப் (37.17%, 111 இடங்கள்) பெற்றது.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளி_காங்கிரஸ்&oldid=98387" இலிருந்து மீள்விக்கப்பட்டது