நிலக்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: eu:Harrikatz
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pnb:کولہ
வரிசை 82: வரிசை 82:
[[pdc:Kohl]]
[[pdc:Kohl]]
[[pl:Węgle kopalne]]
[[pl:Węgle kopalne]]
[[pnb:کولہ]]
[[ps:ډبرين سکاره]]
[[ps:ډبرين سکاره]]
[[pt:Carvão mineral]]
[[pt:Carvão mineral]]

15:22, 20 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

நிலக்கரி
 —  படிவுப் பாறை  —
நிலக்கரி Image
ஆந்திரசைட்டு (Anthracite) வகை நிலக்கரித் துண்டு
கலவை
முதன்மை கார்பன்
இரண்டாம் நிலை சல்ஃபர்,
ஹைட்ரஜன்,
ஆக்ஸிஜன்,
நைட்ரஜன்

நிலக்கரி (Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. பெரும்பாலும் கரி மற்றும் ஹைடிரோகார்பன்களால் ஆன நிலக்கரி கந்தகம் உட்பட்ட பல இதர வேதிப் பொருட்களையும் கொண்டிருக்கும். தொழில் புரட்சியுடன் தொடர்புடைய நிலக்கரி ஒரு முக்கியமான எரிபொருளாகும்.

நிலக்கரியின் வேதியியல் கட்டமைப்பு உதாரணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலக்கரி&oldid=983723" இலிருந்து மீள்விக்கப்பட்டது