பாணா காத்தாடி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 30: வரிசை 30:
* டி.பி.கஜேந்திரன்
* டி.பி.கஜேந்திரன்
* 'இதயம்' ராஜாவாக முரளி (கெளரவ தோற்றம்)
* 'இதயம்' ராஜாவாக முரளி (கெளரவ தோற்றம்)

[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]

11:18, 19 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பாணா காத்தாடி
இயக்கம்பத்ரி வெங்கடேஷ்
தயாரிப்புசெந்தில் தியாகராஜன்
டி.அர்ஜுன்
கதைபத்ரி வெங்கடேஷ்
லட்சுமிகாந்த்
ராதாகிருஷ்ணன்
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புஅதர்வா
பிரசன்னா
சமந்தா ருத் பிரபு
கருணாஸ்
மனோபாலா
ஒளிப்பதிவுரிச்சர்ட் மரிய நாதன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்சத்யஜோதி பிலிம்ஸ்
வெளியீடு6 August 2010
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாணா காத்தாடி 2010ல் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். பத்ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகர்கள்

  • ரமேஷ் ஆக அதர்வா
  • ரவியாக பிரசன்னா
  • பிரியாவாக சமந்தா
  • குமாராக கருணாஸ்
  • மனோபாலா
  • மௌனிகா
  • டி.பி.கஜேந்திரன்
  • 'இதயம்' ராஜாவாக முரளி (கெளரவ தோற்றம்)