சேதிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "சைவ சமய தமிழ் இலக்கியம்" (using HotCat)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
<div class="messagebox merge"><!--PNG images containing transparencies do not display properly for some users. Please consider this fact before replacing the already tiny GIF file.-->[[Image:Merge-arrow.svg|left]] இக்கட்டுரையை (அல்லது கட்டுரைப்பகுதியை) [[சேதிராயர் (சிவனடியார்)]] கட்டுரையுடன் [[Wikipedia:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்|இணைக்கப்]] பரிந்துரைக்கப்படுகிறது. ([[{{{2|:{{NAMESPACE}} talk:{{PAGENAME}}}}}|கலந்துரையாடவும்]])</div><includeonly>[[Category:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள்|{{PAGENAME}} (into {{{1}}})]]</includeonly>
'''சேதிராயர்''' என்பவர் திருவிசைப்பாப்பதிகம் எனும் [[தில்லைச்சிவன்]] மீதான பதிகத்தைப் பாடியவர்களுள் ஒருவரான சிவனடியார் ஆவார். திருவிசைப்பாப்பதிகம் பாடியோர் மொத்தம் ஒன்பது பேர் ஆவர். இத் திருவிசைப்பாப்பதிகம் [[ஒன்பதாம் திருமுறை]]யில் வைக்கப்பட்டுள்ளது.
'''சேதிராயர்''' பன்னிரு திருமுறைகளில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருவிசைப்பா]] பாடிய அருளாளர்களில் ஒருவராவார். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். [சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய [[நரசிங்க முனையார்]] வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் [[சிவன்]] மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.
சேதிராயர் சேதிநாட்டு மன்னர் மரபிலே வந்தவர் என்று அவர் தன்னைச் சேதியர்கோன் என்று குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது.


[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]]

[[பகுப்பு:சைவ சமயம்]]

10:19, 15 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

இக்கட்டுரையை (அல்லது கட்டுரைப்பகுதியை) சேதிராயர் (சிவனடியார்) கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

சேதிராயர் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவிலுள்ள நடுநாட்டில் சேதிநாடு உள்ளது. இச்சேதிநாட்டை ஆண்ட குறுநில மன்னர் சேதிராயர் ஆவார். [சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி நாயனாரின்]] வளர்ப்புத் தந்தையாகிய நரசிங்க முனையார் வழியில் வந்தவர். மிகுந்த சிவபக்தியினால் சிதம்பரத்திலிருக்கும் சிவன் மீது ஒரு திருவிசைப்பா பதிகம் பாடிளருளினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதிராயர்&oldid=979508" இலிருந்து மீள்விக்கப்பட்டது