கொடுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:தமிழர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது using HotCat
சி பகுப்பு:சிறுவர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]
[[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]]
[[பகுப்பு:சிறுவர் விளையாட்டுகள்]]

15:19, 13 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கொடுக்கு என்பது ஒரு விளையாட்டு. கொடுக்கு என்னும் சொல் கொடுக்குகளால் மாட்டிக்கொண்டிருக்கும் சங்கிலியைக் குறிக்கும். கொடுக்கு விளையாட்டில் ஆள்-சங்கிலி அமைக்கப்படும்.

சிறுமியர் ஒருவர் இடுப்பை மற்றொருவர் எனப் பிடித்துக்கொண்டு தண்ணீர் இறைக்கும் இரும்புச்சங்கிலி போல் முன்புறமாகச் சிறிது தொலைவும், பின்னர், பின்புறமாகச் சிறிது தொலைவும் நகர்வர். அப்போது பாடலும் பாடுவர்.

மேலும் பார்க்க

கருவிநூல்

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சிக் கழக வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுக்கு&oldid=978098" இலிருந்து மீள்விக்கப்பட்டது