சுருதிரஞ்சனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
ரிஷபப்பிரியா
வரிசை 1: வரிசை 1:
'''சுருதிரஞ்சனி இராகம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 62 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய [[ரிஷப்பிரியா]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
'''சுருதிரஞ்சனி இராகம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 62 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய [[ரிஷபப்பிரியா]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>) கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>) கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.

10:32, 13 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

சுருதிரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருதிரஞ்சனி&oldid=977885" இலிருந்து மீள்விக்கப்பட்டது