விக்கிமேற்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: as:ৱিকি উক্তি
*விரிவாக்கம்*
வரிசை 17: வரிசை 17:
}}
}}

'''விக்கி மேற்கோள் (Wikiquote)''', [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவை]] நடத்தும் [[விக்கிமீடியா]] நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் [[விக்கி]] மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் இது புகழ்பெற்ற [[மக்கள்]], [[திரைப்படம்|திரைப்படங்கள்]], [[புத்தகம்|புத்தகங்கள்]] மற்றும் [[பழமொழி]] ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு மேற்கோள் களங்சியமாகும்.

இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.<ref name="பரிந்துரை">[http://meta.wikimedia.org/wiki/Proposals_for_closing_projects/Closure_of_Tamil_Wikiquote தமிழ் விக்கிமேற்கோள் தளத்தை முடக்குவதற்கான பரிந்துரை], மேல்-விக்கியில் நடைபெற்ற உரையாடல்</ref>

03:12, 8 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

விக்கிமேற்கோள்
Wikiquote logo
Wikiquote logo
Detail of the Wikiquote multilingual portal main page.
விக்கிமேற்கோள் முகப்புப் பக்கம்
வலைத்தள வகைமேற்கோள் கிடங்கு
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்ஜிம்மி வேல்சும் விக்கிமீடியா சமூகமும்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்திற்குட்பட்டது
அலெக்சா நிலை2,755[1]
தற்போதைய நிலைசெயல்பாட்டில் உள்ளது
உரலிwww.wikiquote.org

விக்கி மேற்கோள் (Wikiquote), விக்கிப்பீடியாவை நடத்தும் விக்கிமீடியா நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் விக்கி மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இது புகழ்பெற்ற மக்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பழமொழி ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு மேற்கோள் களங்சியமாகும்.

இத்தளமானது தமிழிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதில் அதிகமான பங்களிப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழில் இத்திட்டத்தை முடக்கும் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழ் விக்கிமீடியர்களின் எதிர்ப்பினாலும் சில பங்களிப்பாளர்களாலும் இத்திட்டம் இன்று தமிழிலும் நிலையாக உள்ளது.[2]

தமிழில் விக்கிமீடியா நிறுவனத்தின் பிற திட்டங்கள்

  1. விக்கிப்பீடியா
  2. விக்சனரி
  3. விக்கி செய்திகள்
  4. விக்கி மூலம்
  5. விக்கிநூல்கள்
  6. விக்கி பொது

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிமேற்கோள்&oldid=974219" இலிருந்து மீள்விக்கப்பட்டது