பிக் பென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: el:Μπιγκ Μπεν
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eo:Big Ben
வரிசை 27: வரிசை 27:
[[el:Μπιγκ Μπεν]]
[[el:Μπιγκ Μπεν]]
[[en:Big Ben]]
[[en:Big Ben]]
[[eo:Big Ben]]
[[es:Big Ben]]
[[es:Big Ben]]
[[et:Big Ben]]
[[et:Big Ben]]

15:47, 7 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பிக் பென்

பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு[1]. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியது ஆகும். அத்துடன் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்[2]. இம்மணிக்கூடு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது[3].

இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.

மேற்கோள்கள்

  1. "The Story of Big Ben". Whitechapel Bell Foundry. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
  2. "25 tallest clock towers/government structures/palaces" (PDF). Council on Tall Buildings and Urban Habitat. January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-08-09.
  3. Join in the anniversary celebrations, United Kingdom Parliament
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பென்&oldid=973874" இலிருந்து மீள்விக்கப்பட்டது