நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18: வரிசை 18:
* "நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!
* "நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!
* "மார்க்சியமும் லெனினியமும் மாவோவிசமும் பிரச்சண்ட பாதையும் நீடூழி வாழ்க "
* "மார்க்சியமும் லெனினியமும் மாவோவிசமும் பிரச்சண்ட பாதையும் நீடூழி வாழ்க "
,jhguiugk--[[பயனர்:63.206.0.39|63.206.0.39]] 16:23, 23 ஜனவரி 2007 (UTC)--[[பயனர்:63.206.0.39|63.206.0.39]] 16:23, 23 ஜனவரி 2007 (UTC)<math>இங்கே சூத்திரத்தைப் (formula) புகுத்தவும்</math><math>இங்கே சூத்திரத்தைப் (formula) புகுத்தவும்</math>[[ஊடகம்:Example.ogg]][[ஊடகம்:Example.ogg]][[படிமம்:எடுத்துக்காட்டு.jpg]][[படிமம்:எடுத்துக்காட்டு.jpg]]
== தலைப்பு எழுத்துக்கள் ==[http://www.example.com இணைப்புத் தலைப்பு][[இணைப்புத் தலைப்பு]]''சாய்வெழுத்து'''''தடித்த எழுத்துக்கள்'''[[ஊடகம்:Example.ogg]]<math>இங்கே சூத்திரத்தைப் (formula) புகுத்தவும்</math><nowiki>Insert non-formatted text here</nowiki>--[[பயனர்:63.206.0.39|63.206.0.39]] 16:23, 23 ஜனவரி 2007 (UTC)
----
----
----[[படிமம்:எடுத்துக்காட்டு.jpg]]liuyi8 p98p7ohk


== இவற்றை பார்க்க ==
== இவற்றை பார்க்க ==

16:23, 23 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

படிமம்:மாவோயிஸ்ட் கட்டுபாட்டுப்பகுதி.jpg
மாவோயிஸ்ட் கட்டுபாட்டுப்பகுதி

நேபாள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்ட் என அழைக்கப்படும் இக்கட்சியினானது அரசியல் இராணுவ அமைப்பாகும். இக்கட்சியே நேபாள மக்கள் புரட்சியினை தலைமைதாங்கி நடத்தி வருகிறது 1994 ம் ஆண்டு புஸ்ப கமால் டால் (பிரச்சண்ட) தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து புதிய ஜனநாயக சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன.

இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது. 1996 இல் நேபாள மக்கள் புரட்சி என்ற பெயரிலான மக்கள் போராட்டத்தினை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) பிரகடனப்படுத்தியது. தொடர்ச்சொயான மாவோவாத மக்கள் போராட்ட கரந்தடி உத்திப் போர்முறையின் மூலம் நாடின் பெரும்பாலான பாகங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் கொண்டுவந்துள்ளனர். நேபாள கம்யுனிஸ்ட் கட்சி யானது, Revolutionary Internationalist Movement,மற்றும் Coordination Committee of Maoist Parties and Organizations of South Asia ஆகிய அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கிறது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) இன் 10 ம் ஆண்டு நிறைவை குறிக்கும் சுவரொட்டி ஒன்று

விமர்சனம்

  • அமெரிக்க அரசின் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி உள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியம் 2005 ம் ஆண்டில் வெளியீட்ட அறிக்கையில் மாவோயிஸ்டுக்கள் உள்நாட்டுப்போரில் சிறுவர்களை ஈடுபடுத்துகின்றது என குற்றம்சாட்டியுள்ளது.
  • மனித உரிமை அமைப்புக்கள் மாவோயிஸ்ட்கள் கொலைகள்,கட்டாய ஆட்சேர்ப்பு பலவற்றிலீடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

கட்சியின் சுலோகங்கள்

  • "உலகத் தொழிலாளரே, ஒன்றுபடுங்கள்!"
  • "நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!
  • "மார்க்சியமும் லெனினியமும் மாவோவிசமும் பிரச்சண்ட பாதையும் நீடூழி வாழ்க "

,jhguiugk--63.206.0.39 16:23, 23 ஜனவரி 2007 (UTC)--63.206.0.39 16:23, 23 ஜனவரி 2007 (UTC)பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle இங்கே சூத்திரத்தைப் (formula) புகுத்தவும்} பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle இங்கே சூத்திரத்தைப் (formula) புகுத்தவும்} ஊடகம்:Example.oggஊடகம்:Example.ogg == தலைப்பு எழுத்துக்கள் ==இணைப்புத் தலைப்புஇணைப்புத் தலைப்புசாய்வெழுத்துதடித்த எழுத்துக்கள்ஊடகம்:Example.oggபாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle இங்கே சூத்திரத்தைப் (formula) புகுத்தவும்} Insert non-formatted text here--63.206.0.39 16:23, 23 ஜனவரி 2007 (UTC)




liuyi8 p98p7ohk

இவற்றை பார்க்க

நேபாள மக்கள் புரட்சி தொடர்பான தமிழ் கட்டுரைகள்

வெளி இணைப்புக்கள்