பிரான்சிஸ்கோ பிசாரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" [[File:Pizarro.jpg|thumb|right|250px|பிரான்சிஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:31, 25 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பிரான்சிஸ்கோ பிசாரோ

பிரான்சிஸ்கோ பிசாரோ ((Francisco Pizarro) (1475-1541)) பெரு நாட்டிலிருந்த இன்கா பேரரசினை வெற்றி கொண்ட துணிச்சல் மிகுந்த ஸ்பானிய வெற்றி வீரர் ஆவார். புகழும் பொருளும் தேடி புதிய உலகுக்கு வந்தவர். பசிபிக் பெருங்கடலைக் கண்டறிந்த நாடாய்வுக் குழுவினரில் இவரும் ஓர் உறுப்பினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்கோ_பிசாரோ&oldid=961756" இலிருந்து மீள்விக்கப்பட்டது