டைரோசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: zh-min-nan:Tyrosin
சி பகுப்பு:உயிர்வேதியியல் நீக்கப்பட்டது; பகுப்பு:அமினோ அமிலங்கள் சேர்க்கப்பட்டது using [[Help:Gadget-H...
வரிசை 42: வரிசை 42:
{{reflist}}
{{reflist}}


[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
[[பகுப்பு:அமினோ அமிலங்கள்]]


[[ar:تيروزين]]
[[ar:تيروزين]]

13:03, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

டைரோசின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைரோசின்
வேறு பெயர்கள்
2-அமினோ-3-(4-ஹைடிராக்சி பினைல்) புரோபநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
60-18-4 (L) Y
ChEMBL ChEMBL925 Y
ChemSpider 5833 Y
InChI
  • InChI=1S/C9H11NO3/c10-8(9(12)13)5-6-1-3-7(11)4-2-6/h1-4,8,11H,5,10H2,(H,12,13)/t8-/m0/s1 Y
    Key: OUYCCCASQSFEME-QMMMGPOBSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 1153
SMILES
  • N[C@@H](Cc1ccc(O)cc1)C(O)=O
பண்புகள்
C9H11NO3
வாய்ப்பாட்டு எடை 181.19 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references


டைரோசின் (Tyrosine) [குறுக்கம்: Tyr (அ) Y][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C9H11NO3. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். டைரோசின் சாதாரணமாக, நாம் உட்கொள்ளும் புரதங்களில் உள்ள பினைல்அலனின் என்னும் அத்தியாவசிய அமினோ அமிலத்திலிருந்து மாற்றப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: UAC மற்றும் UAU. நீர்தவிர்க்கும் டைரோசின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையுள்ள அமினோ அமிலமாகும். டைரோசின் என்ற சொல் கிரேக்க மொழியில் உள்ள "டைரி" (பொருள்: பாலாடைக்கட்டி) என்னும் சொல்லில் இருந்து தோன்றியது.

மேற்கோள்கள்

  1. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைரோசின்&oldid=960727" இலிருந்து மீள்விக்கப்பட்டது