சி++ எடுத்துக்காட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
C++ நிரலாக்க எடுத்துக் காட்டுகள்
 
வரிசை 17: வரிசை 17:

இதில் cout என்பது கான்சோல் (Console) அவுட்டாகும். கான்சோல்கள் [[விசைப்பலகை]]யும் [[மானிட்டர்|மானிட்டரும்]] ஆகும். ஆகவே இந்நிரலாகத்தில் வெளியீடானது மானிட்டர் காண்பிக்கபப்டுகின்றது. [[லினக்ஸ்]] இயங்குதளங்களில் தமிழிலும் கான்சோலில் உடைந்தவாறு வெளீடுகளைக் காட்டலாமெனினும் [[விண்டோஸ்]] கட்டளை (Commmand Prompt) இல் தமிழ் உட்பட இந்திய மொழிகளை இற்றைவரை ஆதரிக்காததால் தமிழெழுத்துக்களை Commmand Prompt இல் காட்டமுடியாது.

==இவற்றையும் பார்க்கவும்==
* [[ரேபோ சி++]]

[[பகுப்பு:நிரலாக்கம்]]

[[en:C++ examples]]
[[en:C++ examples]]

23:41, 17 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

கீழே சில சி++ நிரலாக்கல் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. இவை இலவச போர்லாண்ட் சி++ 5.5 கட்டளைக் கம்பைலரில் (Borland C++ Command Line Compiler) இல் பரீட்சிக்கப்பட்டவை.

சி++ நிரலானது ஹெடர் கோப்புக்களைக் கொண்டுள்ளது இவற்றை நிரலில் சேர்ப்பதற்கு.
#include <iostream>
using namespace std;

கவனிக்கவும் சி++ பழைய நிரல்களில் நியமமாகக் கம்பைலர்களில் வரும் ஹெடர் கோப்புக்களைச் சேர்பதற்கு
#include <iostrams.h> என்றவாறும் நிரலாக்கர்கள் உருவாக்கிய ஹெடர்களைச் சேர்ப்பதற்கு #include "programmercreated.h" என்றவாறு சேர்ப்பதே பழைய நிரல்லாக்க வழமையாகும். இவை பழைய நிரல்களை வாசித்துப் புதிய நிரல்களாக மாற்றப் பயனபடுத்தலாம்.

ஹலோ உலகமே நிரல்

#include <iostream>
using namespace std;
int main()
{
cout <<"Hello C++ World";
}

இதில் cout என்பது கான்சோல் (Console) அவுட்டாகும். கான்சோல்கள் விசைப்பலகையும் மானிட்டரும் ஆகும். ஆகவே இந்நிரலாகத்தில் வெளியீடானது மானிட்டர் காண்பிக்கபப்டுகின்றது. லினக்ஸ் இயங்குதளங்களில் தமிழிலும் கான்சோலில் உடைந்தவாறு வெளீடுகளைக் காட்டலாமெனினும் விண்டோஸ் கட்டளை (Commmand Prompt) இல் தமிழ் உட்பட இந்திய மொழிகளை இற்றைவரை ஆதரிக்காததால் தமிழெழுத்துக்களை Commmand Prompt இல் காட்டமுடியாது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி%2B%2B_எடுத்துக்காட்டுகள்&oldid=96071" இலிருந்து மீள்விக்கப்பட்டது