டர்போ சி++: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6: வரிசை 6:
*[http://tamilgnu.googlepages.com/tc.exe ரேபோ சி++] இலவச ஒருங்கிணைக்கப்பட்ட விருத்திச் சூழல் மீள் பொதிசெய்யப்பட்டது நிறுவல் அவசியம் இல்லை.
*[http://tamilgnu.googlepages.com/tc.exe ரேபோ சி++] இலவச ஒருங்கிணைக்கப்பட்ட விருத்திச் சூழல் மீள் பொதிசெய்யப்பட்டது நிறுவல் அவசியம் இல்லை.


==இவற்றையும் பார்க்கவும்==
* [[சி++ எடுத்துக்காட்டுகள்]]

[[பகுப்பு:நிரல் மொழிகள்]]
[[பகுப்பு:நிரலாக்கம்]]
[[பகுப்பு:நிரலாக்கம்]]



23:37, 17 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

படிமம்:TurboC++ IDE.PNG
இலவச ரேபோ சி++ 1.0 ஒருங்கிணைக்கப்பட்ட விருத்திச் சூழல்

ரேபோ சி++ போர்லாண்ட் சி++ கம்பைலரும் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலுமாகும். இது மிகவேகமாக நிரல்களைக் கம்பைல் பண்ணி லிங்கருடன் இணைந்து டாஸ்/விண்டோஸ் இயங்குதளத்தில் தனித்தியங்கும் *.exe கோப்பினை உருவாக்கும். இது போர்லாண்ட் நிறுவனத்தினரின் ரேபோ பஸ்கால், ரேபோ பேஸிக், ரேபோ சி பணிச்சூழலுடன் ஒத்ததாகும். ரேபோ சி++ ரெபோ சியின் வழிவந்ததாகும். ரேபோ பஸ்காலைப் போலவே Object Oriented Programming ஐ ஆதரிக்கின்றதெனினும் இது சர்வதேச நியமங்களை பின்பற்றியே உருவாக்கப்பட்டதாகும்.

பதிவிறக்கம்

  • ரேபோ சி++ இலவசப் பதிப்பு போர்லாண்ட் இணையத்தளத்தில் (ஆங்கில மொழியில்)
  • ரேபோ சி++ இலவச ஒருங்கிணைக்கப்பட்ட விருத்திச் சூழல் மீள் பொதிசெய்யப்பட்டது நிறுவல் அவசியம் இல்லை.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டர்போ_சி%2B%2B&oldid=96069" இலிருந்து மீள்விக்கப்பட்டது