கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5: | வரிசை 5: | ||
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|right]] |
[[படிமம்:120px-Hexahedron-slowturn.gif|right]] |
||
== சமன்பாடுகள் == |
|||
== சூத்திரங்கள் == |
|||
<math>a</math>இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட |
<math>a</math>இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட கனசதுரத்தில், |
||
{|class="wikitable" |
{|class="wikitable" |
||
|- |
|- |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
|[[கனவளவு]] |
|[[கனவளவு]] |
||
|align=center|<math>a^3</math> |
|align=center|<math>a^3</math> |
||
|}<ref>[http://www.mathopenref.com/cubevolume.html சதுரமுகியின் கனவளவு |
|}<ref>[http://www.mathopenref.com/cubevolume.html சதுரமுகியின் கனவளவு], {{ஆ}}</ref> |
||
== கனசதுரம் செய்முறை == |
== கனசதுரம் செய்முறை == |
07:26, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
கனசதுரம் (இலங்கை வழக்கு: சதுரமுகி, Cube) என்பது ஆறு சதுரங்களால் அடைபடும் ஒரு திண்ம வடிவம். அறுமுகக் கட்டகம் என்பதுவும் இதுவே. பிளேட்டோவின் சீர்திண்மங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று. இத் திண்மத்தில் மூன்று சதுரங்கள் (கட்டங்கள்) ஒரு முனையில் கூடும். இப்படி மொத்தம் 8 முனைகள் (உச்சிகள்) உள்ளன. எந்த இரண்டு சதுரங்களும் சேரும் இடத்தில் இரு தளங்களும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும் (90 பாகை).
சமன்பாடுகள்
இனை விளிம்பின் நீளமாகக் கொண்ட கனசதுரத்தில்,
மேற்பரப்பளவு | |
கனவளவு |
கனசதுரம் செய்முறை
மேற்கோள்கள்
- ↑ சதுரமுகியின் கனவளவு, (ஆங்கில மொழியில்)