பொசுனியா எர்செகோவினா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி area corr using AWB
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: it:Bosnia ed Erzegovina
வரிசை 139: வரிசை 139:
[[io:Bosnia e Herzegovina]]
[[io:Bosnia e Herzegovina]]
[[is:Bosnía og Hersegóvína]]
[[is:Bosnía og Hersegóvína]]
[[it:Bosnia-Erzegovina]]
[[it:Bosnia ed Erzegovina]]
[[ja:ボスニア・ヘルツェゴビナ]]
[[ja:ボスニア・ヘルツェゴビナ]]
[[jv:Bosnia-Herzegovina]]
[[jv:Bosnia-Herzegovina]]

22:15, 19 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

பொசுனியாவும் எர்செகோவினாவும்
Bosna i Hercegovina
Босна и Херцеговина
கொடி of பொசுனியாவும் எர்செகோவினது
கொடி
சின்னம் of பொசுனியாவும் எர்செகோவினது
சின்னம்
குறிக்கோள்: இல்லை
நாட்டுப்பண்: Intermeco
பொசுனியாவும் எர்செகோவினதுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சரஜீவோ
ஆட்சி மொழி(கள்)பொசுனிய, குரோசிய, செர்பிய
அரசாங்கம்குடியரசு
• அதிபர் உறுப்பினர்கள்
சுலெஜ்மான் தியிக்1 (பொசுனிய)
பொரிச்சுலோ பரவக்(சேர்பிய)
இவோ மிரோ ஜோவிக் (குரோசிய)
• மந்திரி சபைத்தலைவர்
அட்நான் டெர்சிக்
விடுதலை 
யுகோசுலவியமிருந்து
• அங்கிகாரம்
ஏப்ரல் 6 1992
பரப்பு
• மொத்தம்
51,197 km2 (19,767 sq mi) (128வது)
• நீர் (%)
புறக்கனிக்கத்தக்கது
மக்கள் தொகை
• யூலை 2006 மதிப்பிடு
4,498,9762 (127வது3)
• 1991 கணக்கெடுப்பு
4,377,033[1]
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$23.65 பில்லியன் (104வது)
• தலைவிகிதம்
$6,035 (96வது)
மமேசு (2003)0.786
உயர் · 68வது
நாணயம்கன்வர்டிபிள் மார்க் (BAM)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி387
இணையக் குறி.ba
1முன்றுபேர் சபையின் தலைவர் மூலம் சுழற்சி முறை ஆட்சி.
2சிஐஏ தகவக்களின் படியானது[2].
3நிலை 20055 ஐநாவின் மக்கள் தொகை கணிப்பீட்டின் படியானது.

பொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கபடுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எலலையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.[1][2] நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.

குறிப்புகள்

  1. Field Listing - Coastline, The World Factbook, 2006-08-22
  2. Bosnia and Herzegovina: I: Introduction, Encarta, 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொசுனியா_எர்செகோவினா&oldid=956963" இலிருந்து மீள்விக்கப்பட்டது